நீ வேண்டும்

வேண்டும் வேண்டும் நீ,
என்றும் வேண்டும் நீ,
வேண்டும் என்றும் என்னோ....டு நீ!

வேண்டும் வேண்டும் நீ,
என்றும் வேண்டும் நீ,
வேண்டும் என்றும் என் வாழ்வோ....டு நீ!

காதல் சொல்லும் கண்கள் வேண்டும்,
வெட்கம் சிந்தும் புன்னகை வேண்டும்,
வாசம் பொங்கும் கூந்தல் வேண்டும்.
உன் கடைக்கண் என் மீது விழ வே....ண்டும்.

வேண்டும் வேண்டும் நீ,
என்றும் வேண்டும் நீ,
வேண்டும் என்றும் என்னோ....டு நீ!

என் தோலில் சாய்ந்து பேசவேண்டும்,
கை கோர்த்து நடக்கவேண்டும்,
நீ நினைப்பதை பேச வேண்டும்.
உன் முந்தானையில் தலை துவட்ட வே....ண்டும்

வேண்டும் வேண்டும் நீ,
என்றும் வேண்டும் நீ,
வேண்டும் என்றும் என் வாழ்வோ....டு நீ!

எழுதியவர் : மன்சூர் (29-Jun-17, 3:08 pm)
சேர்த்தது : மன்சூர்
Tanglish : nee vENtum
பார்வை : 331

மேலே