என்ன பெயர் சொல்வதோ
பாடி முடித்தது இரவு
ஒரு கவிதை
கனவு என்று பெயர் கொடுத்தேன் !
மெல்ல விரிந்தது
ஒரு காலைப் புத்தகம்
உதயம் என்று பெயர் கொடுத்தேன் !
தேடி வந்தேன்
ஒரு மாலையை நீயும் வந்தாய் !
என்ன பெயர் சொல்வதோ ?
-----கவின் சாரலன்
பாடி முடித்தது இரவு
ஒரு கவிதை
கனவு என்று பெயர் கொடுத்தேன் !
மெல்ல விரிந்தது
ஒரு காலைப் புத்தகம்
உதயம் என்று பெயர் கொடுத்தேன் !
தேடி வந்தேன்
ஒரு மாலையை நீயும் வந்தாய் !
என்ன பெயர் சொல்வதோ ?
-----கவின் சாரலன்