நட்பிருந்தால்

நட்பிருந்தால்!
அடியே... என்றழைக்க,
பொண்டாட்டி தேவையில்லை,
நட்பிருந்தால் போதும்!
தோழியின் அடே...என்பதை கேட்டுக்கொண்டு
தோழியை அடியே...என்றழைக்க!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (1-Jul-17, 10:14 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 636
மேலே