உன்மனம் தெரியும்

உன்னை எனக்குத் தெரியும்

தாழிட்டுத் திரும்பி
கதவில் சாய்ந்து
இமைகளைச் சுடும்
கண்ணீர்த் துளிகளில்
என் பெயரெழுதும்

உன்னை எனக்குத் தெரியும்

# மதிபாலன்

எழுதியவர் : மதிபாலன் (2-Jul-17, 5:44 pm)
சேர்த்தது : மதிபாலன்
பார்வை : 314

மேலே