வாழ்க்கை வட்டம்

வாழ்க்கை ஒரு வட்டம் என்று சொன்னார்கள்......
அப்போது நம்பவில்லை......

தெரிந்கொண்டேன்......

அவளை சுற்றி வட்டமிட்ட போது......

எழுதியவர் : செ.மணிகண்டன் (4-Jul-17, 6:58 am)
சேர்த்தது : manikandan
Tanglish : vaazhkkai vattam
பார்வை : 86

மேலே