எருமைமாடு
கணவன்/ (முதுகு ஊரல் ஒரு கல்தூணில் முதுகை உரசி யபடி••••)
எருமை மாட்டுக்கு ஒடம்பு ஊரினா அதுக்கு என்ன கையா காலா தானே சொரிஞ்சிக்க••• இல்ல ஊறவா முறையா சொறிஞ்சிவிட••• கண்ணுல பட்ட தூணோ மரமோ குட்டிச்சுவரோ குன்றோ பார்த்து அதிலே தனக்குத்தானே உரசிக்க வேண்டியது தான்•••• (சாடைமாடையாய் சோல்கிறான்)
மனைவி/ எருமைமாடு வேற என்னத்தப் பண்ணும் இதைத்தான் பண்ணும் புருஷனா இருந்தா சொரிஞ்சிவிடச் சொல்லியிருப்பாங்க
கணவன் ••••••••••••!!!!!