மதுமிதா

என்
(ம)னதில் இருப்பதும்​ நீ
உன்னை
(து)ணையாக ஏற்று
பாகம்
(மி)தியாது காக்க
நான்
(தா)யாக இருப்பேன்

எழுதியவர் : நிலாதினேஷ் (6-Jul-17, 10:29 pm)
சேர்த்தது : நிலாதினேஷ் kc
பார்வை : 195

மேலே