என்னவள்

ஜன்னல் ஓரம் அமர்ந்திருக்கும்
ஜானகியே ,
நான் உன்னை
அலைபேசியில் தொடர்பு கொண்டால்
என்னுடன் நீ
பேசுவதை ,
காலை இளம்
காற்று தான் என்னிடம்
காதலை பேசுகிறது .....!

எழுதியவர் : பாக்யா (8-Jul-17, 8:02 am)
சேர்த்தது : Bestbakya
Tanglish : ennaval
பார்வை : 2822

மேலே