கட்டவிழ்த்துவிடு

தட்டேந்தும்
நிலையில்லையெனக்கு
உன்னால் கையேந்திநிற்கிறேன்...
பார்வையின்மையில்லையெனக்கு...
உன்னால்
கண்முடிக்கிடக்கிறேன்.
கைகால் முடமில்லை
யெனக்கு
உன்னால் கட்டுண்டு
கிடக்கிறேன்...
உன்னோடேன்னை
புட்டிக்கொண்டு
சாவியை தொலைத்துவிட்டேன்...
கள்ள சவியிட்டேனும்
கட்டவிழ்த்துவிடு...

எழுதியவர் : கருப்பசாமி (10-Jul-17, 12:09 am)
சேர்த்தது : கருப்பசாமி
பார்வை : 92

மேலே