கூட்டம்

தேர் நின்றபின்னும்
தெருவெல்லாம் கூட்டம்-
குப்பைகள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (11-Jul-17, 7:36 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 72

மேலே