யாரிடம் கேட்பது

பெண்ணை படைத்த,
இறைவன்,

தற்காத்துக் கொள்வாள்,
தன்னை,

என்ற, நம்பிக்கையில்
சற்றே,

கண்ணசந்து விட்டான்,
எப்படி,

மறந்தால் பாவிமகள்,
தன்னை,

தற்காத்துக் கொள்வதை,
பலிபீடத்து,

பலிகடாவாக ஏன்,மாறி
போனால்?

யாரிடம் கேட்பது,
இறைவன்,

கூட உறங்கிப்
போனானே?
#sof #sekar

எழுதியவர் : #Sof #sekar (12-Jul-17, 7:50 pm)
பார்வை : 282

மேலே