அம்மா
அம்மா ...
அம்மா என்ற வார்த்தையில் பிறந்து ...
அம்மா என்ற வாழ்க்கையில் முடிக்க வேண்டும் ...
அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா ...
அம்மா என்று அழைத்துக்கொண்டே இருக்க வேண்டும் ...
அம்மாவை பார்த்துக்கொள்ள வேண்டும் ...
அம்மா சேலையில் எப்பொழுதும் துயிலுவேன் ...
அம்மா உனக்கு என்றுமே நான் குழந்தை தானம்மா ...
அம்மா உன் மகள் பிரபாவதி வீரமுத்து
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
