அறிவாலறிந்து செவி மடுப்பாய்

அவன் கூறும் கூற்றை நம்பும் நீ
உன் கூற்றுவன் அவன்தானென உணராமல்
தூண்டில் இரைகண்டு மீன் மாட்டுமாற்போல
மொழிந்ததை உன் நலனுக்கென செவிமடுத்து செயல்படும்
நிந்தன் அறிவு மூயீரையும் பண்டமாற்றுக்கு பகிர்ந்தாயோ???

எழுதியவர் : பாலா (21-Jul-17, 10:07 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 818

மேலே