நீ ஒருவன் மட்டுமே
என் வெட்கம் உடைக்கும் சாவி;
உன் முத்தம்.
என் கண்ணீர் துடைக்கும்
கைக்குட்டை;
உன் கைகள்.
என் அச்சம் பாேக்கும்
கைமருந்து;
உன் இருகை அரவணைப்பு.
என் ஒட்டுமாெத்த தேவை நீ ஒருவன் மட்டுமே.
_ஜதுஷினி