தப்பிவிட எண்ணாதே

என் ஆத்மசகியை
பிரிந்த தாபத்தால்
என்னை அவளிடம்
செய்தி ரூபமாக தர
இன்றும் உன்னை அழைத்து
தொந்தரவு செய்வேனென எண்ணி
மறைந்திருந்து தப்பிவிட எண்ணினாயோ???

எழுதியவர் : பாலா (27-Jul-17, 9:49 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 356

மேலே