தண்ணீர் பஞ்சம்
போராட்டக் களத்தில்...
வரிசை வைத்துக் காத்திருக்கும்
வண்ணக்குடங்களின்,
எண்ணங்கள் முழுக்க...
வலை வீசிக் காத்திருக்கிறது
காதல் தாகம் தீர்த்துக்கொள்ள...!
எப்போது வருமோ தெரியவில்லை
அந்த தண்ணீர் லாரி...!!
-ஜெர்ரி
போராட்டக் களத்தில்...
வரிசை வைத்துக் காத்திருக்கும்
வண்ணக்குடங்களின்,
எண்ணங்கள் முழுக்க...
வலை வீசிக் காத்திருக்கிறது
காதல் தாகம் தீர்த்துக்கொள்ள...!
எப்போது வருமோ தெரியவில்லை
அந்த தண்ணீர் லாரி...!!
-ஜெர்ரி