புது மொழி

குறைக்குடம் கூத்தாடும்
என்ற பழமொழி
பொயாய் போனது..

நிறைக்குடம் கூடக் கூத்தாடும்
அவள் இடையில்
சுமந்து செல்கையில்..

எழுதியவர் : ஆர்.சரண்யா (13-Aug-17, 1:02 pm)
Tanglish : puthu mozhi
பார்வை : 90

மேலே