ஆர்சரண்யா - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ஆர்சரண்யா
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  05-Sep-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  07-Aug-2017
பார்த்தவர்கள்:  160
புள்ளி:  26

என் படைப்புகள்
ஆர்சரண்யா செய்திகள்
ஆர்சரண்யா - ஆர்சரண்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jul-2018 1:20 pm

சிதிலமடைந்தேன்..
******************
*ஆர்.சரண்யா

(பாழடைந்து இடிந்த நிலையில் உள்ள
கோவில் ஒன்றின் புலம்பல் வார்த்தைகள்)

வயதாகிவிட்டது..
கண்டுக்கொள்ளவும் ஆளில்லை..
கவனிக்கவும் ஆளில்லை..
காலம் எல்லாவற்றையும்
மறக்கவும் செய்கிறது..
மறையவும் செய்கிறது..
இன்னும் சில காலங்களில்
என் நிலையும் மறையலாம்..
மறக்கப்படலாம்..
உதிரப் போகும்
பழுத்த இலையின் உறவு
மரத்தின் கிளையில்
ஊசலாடுவது போல..
இறுதி மூச்சு காற்றை
உள்ளிழுக்க சக்தி இல்லாமல்
சிறிது சிறிதாய் சிதிலமடைந்துக் கொண்டே
இருக்கிறேன்..
சுடும் வெய்யலிலும்
குளிர் மழையிலும்
அழுது கிடக்கும் சிலைகளுக்கு
ஆறுதல் சொல்ல
வார்த்தை

மேலும்

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி தோழி.. 26-Jul-2018 3:48 pm
அருமை தோழி.....கல்லுக்கும் காதல் தெரியும்....புரியும்..என்று கடைசி வரியில் அழகாகச் சொன்னீர்கள்......அந்த ஆலமரத்தின் ஆணி வேரே அந்த கோவில் தான் ....அருமை......பாழடைந்த கோவில் என்றாலும் பல ஜீவன்களின் வசிப்பிடமாகவாழ்கிறது அந்த கோவில்...ஏன் ஓர் கவிஞியை வாழ்க்கை ககவிதை ஒன்று எழுத வைத்த கோவிலும் அந்த கோவில் தான்..என்ன நான் சொல்லலது சரிதானே தோழி. 26-Jul-2018 3:13 pm
ஆர்சரண்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jul-2018 1:20 pm

சிதிலமடைந்தேன்..
******************
*ஆர்.சரண்யா

(பாழடைந்து இடிந்த நிலையில் உள்ள
கோவில் ஒன்றின் புலம்பல் வார்த்தைகள்)

வயதாகிவிட்டது..
கண்டுக்கொள்ளவும் ஆளில்லை..
கவனிக்கவும் ஆளில்லை..
காலம் எல்லாவற்றையும்
மறக்கவும் செய்கிறது..
மறையவும் செய்கிறது..
இன்னும் சில காலங்களில்
என் நிலையும் மறையலாம்..
மறக்கப்படலாம்..
உதிரப் போகும்
பழுத்த இலையின் உறவு
மரத்தின் கிளையில்
ஊசலாடுவது போல..
இறுதி மூச்சு காற்றை
உள்ளிழுக்க சக்தி இல்லாமல்
சிறிது சிறிதாய் சிதிலமடைந்துக் கொண்டே
இருக்கிறேன்..
சுடும் வெய்யலிலும்
குளிர் மழையிலும்
அழுது கிடக்கும் சிலைகளுக்கு
ஆறுதல் சொல்ல
வார்த்தை

மேலும்

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி தோழி.. 26-Jul-2018 3:48 pm
அருமை தோழி.....கல்லுக்கும் காதல் தெரியும்....புரியும்..என்று கடைசி வரியில் அழகாகச் சொன்னீர்கள்......அந்த ஆலமரத்தின் ஆணி வேரே அந்த கோவில் தான் ....அருமை......பாழடைந்த கோவில் என்றாலும் பல ஜீவன்களின் வசிப்பிடமாகவாழ்கிறது அந்த கோவில்...ஏன் ஓர் கவிஞியை வாழ்க்கை ககவிதை ஒன்று எழுத வைத்த கோவிலும் அந்த கோவில் தான்..என்ன நான் சொல்லலது சரிதானே தோழி. 26-Jul-2018 3:13 pm
ஆர்சரண்யா - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jun-2018 10:32 am

அந்தப் பாதை வழியே
நான் நடந்து போவேன்
ஒரு கறுப்பு நிற கிடாய்
எனைப் பார்த்து கத்தும்
ஐந்து ரூபா ரோஜா கூட
பத்து முறை தீப்பற்றும்
எட்டு ரூபா பைசா கூட
நூறு கொலை செய்யும்
நகத்தை கழற்றி எடுத்து
காக்கைகள் விளையாட
கழுத்தை பற்றிப்பிடித்து
ஆந்தைகள் கை தட்டும்
வெள்ளி நிலா பூமி வந்து
ஓடும் நதிகளைத் தேடும்
ஊனும் சதையும் - இனி
நிலவின் காலில் ஒட்டும்
குப்பை அள்ள நூறு பேரு
கடிகாரம் போல துடிப்பார்
சாதியைக் கொல்ல யாரு
போர்வீரன் போல வருவர்
சமாதிகள் மேலே மோதி
காற்றின் நாக்கில் தும்மல்
சிநேகிதன் மூச்சை கோதி
கூத்தியின் காதில் கம்மல்
கிடாயின் அருகே அமரும்
என் மேல் ஜா

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 05-Jul-2018 12:53 am
அருமையான படைப்பு. :-) 02-Jul-2018 8:14 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 01-Jul-2018 2:06 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 01-Jul-2018 2:06 pm

அந்தப் பாதை வழியே
நான் நடந்து போவேன்
ஒரு கறுப்பு நிற கிடாய்
எனைப் பார்த்து கத்தும்
ஐந்து ரூபா ரோஜா கூட
பத்து முறை தீப்பற்றும்
எட்டு ரூபா பைசா கூட
நூறு கொலை செய்யும்
நகத்தை கழற்றி எடுத்து
காக்கைகள் விளையாட
கழுத்தை பற்றிப்பிடித்து
ஆந்தைகள் கை தட்டும்
வெள்ளி நிலா பூமி வந்து
ஓடும் நதிகளைத் தேடும்
ஊனும் சதையும் - இனி
நிலவின் காலில் ஒட்டும்
குப்பை அள்ள நூறு பேரு
கடிகாரம் போல துடிப்பார்
சாதியைக் கொல்ல யாரு
போர்வீரன் போல வருவர்
சமாதிகள் மேலே மோதி
காற்றின் நாக்கில் தும்மல்
சிநேகிதன் மூச்சை கோதி
கூத்தியின் காதில் கம்மல்
கிடாயின் அருகே அமரும்
என் மேல் ஜா

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 05-Jul-2018 12:53 am
அருமையான படைப்பு. :-) 02-Jul-2018 8:14 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 01-Jul-2018 2:06 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 01-Jul-2018 2:06 pm
ஆர்சரண்யா - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Feb-2018 11:22 am

இந்த வார மித்திரன் வாரமலர் பத்திரிகையில் வெளிவந்த என்னுடைய சிறுகதை


குருட்டுப் பட்டாம்பூச்சியின் தோட்டத்திற்குள் என் கண்கள் தூங்கிக் கொண்டிருந்தது. குடைக் காளான்களுக்குள் ஒரு பூந்தோட்டம் அன்றைய வசீகர மாலைப் பொழுதை ஆவலாகக் காத்திருந்தது. செவ்வாய் ஒரு பாலைவனம் என்றால் நிகழ்கால உலகை தார்ச் சாலை எனலாம்.

இன்று யாருமில்லாத காட்டிற்குள் மெழுகு வர்த்திகள் கண்ணீர் அஞ்சலிக்காய் ஏற்றப்படுகிறது; அன்று கூரைகளில்லாத குடிசைக்குள் மலை போல் குவிந்த சடலங்களை சந்திரன் தான் அடையாளம் காட்டியது.

என்னால் அலைகளோடு நீந்த முடியும்; மான்களோடு துள்ளி விளையாட இயலும்; வானவில்லை ஓவியமாய் வரைய முடியும் ஆனால் முப்ப

மேலும்

காலங்கள் கடந்து போனது என்று பலர் சொல்லலாம். இன்று மாற்றம் என்று கூட அவர்கள் சொல்லக் கூடும். இலாபம் சீராக உள்ள வரை மக்களை பற்றி சிந்திக்காத அரசியல் காலம் முடிந்து போகும் தவணையில் மீதத்தில் ஒரு குளத்திலிருந்து தண்ணீரை இரு கைகளால் நனைத்து அதனை மழையாக வானில் தூவி விடுகிறார்கள். அது தான் மாற்றத்தின் மார்கழி என்று நிகழ்காலம் ஒவ்வொரு நொடியும் ஏமாந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், உணர்ந்தவர்கள் தான் இங்கே பற்றாக்குறை 14-Feb-2018 11:32 pm
நீண்ட நாட்களின் பின் உங்கள் வருகை மனதிற்கு ஆனந்தம் தருகிறது. நேரம் எடுத்து வாசித்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகள் 14-Feb-2018 11:28 pm
ஈழத்தில் தமிழ்மொழியும் தமிழனும் செல்லக் குழந்தைகள் அவனைக் காட்டித்தான் கரைக்கடந்து அவர்கள் கொள்ளையடித்து வாழ்கிறார்கள். ஆனால், அவனை மட்டும் இன்றும் அந்தக் கல்லறைக்குள் புதைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். சமத்துவம் என்ற சொல்லில் அடிமை எனும் கூண்டை விட்டு இன்று வரை சுதந்திரமாக வாழ பலரால் முடியாமல் தான் இருக்கிறது 14-Feb-2018 11:26 pm
பன்னீர் பூக்கள் அருமை தோழரே.. 14-Feb-2018 3:02 pm
ஆர்சரண்யா - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Oct-2017 1:13 pm

171.ஓர் ஆகாயத்தை வைத்து கொண்டு
பல கோடி வீண்மின்கள் சண்டையிடுகிறது

172.வேர்களின் சுவாசத்தை களவாடி
சாதாரண மண்ணும் உரமாகிறது

173.மக்களை ஏமாற்றும் அரசியலை விட
ஓடுகின்ற சாக்கடை வெள்ளம் தூய்மையானது

174.பூக்களை கையில் வைத்துக் கொண்டு
குப்பைகளை தேடியலைகிறது ஆசைகள்

175.பொறாமை மனதில் விளைகின்ற போது
மனிதனின் ஏழாம் அறிவு மிருகமாகிறது

176.நாகரீக உலகின் பொருளாதாரத்தில்
விபச்சாரச் சந்தைகள் ஒரு குறிகாட்டி

177.இறைவன் படைத்த விந்தைகள் யாவும்
மண்ணுக்குள் மறைந்து போகும் பிரதிகள்

178.வறுமையின் நிழல்களைக் கண்டு
பட்டாம் பூச்சிகள் நிர்வாணமாகிறது


179.இளம் பச்சைக் காட

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 16-Dec-2017 11:37 am
மிகவும் உண்மையான வரிகள் தோழரே 16-Dec-2017 12:39 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 14-Nov-2017 9:22 pm
மிக அருமையான மற்றும் அழுத்தமான வரிகள்👌 14-Nov-2017 4:55 am
ஆர்சரண்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Sep-2017 3:12 pm

பேசாத வார்த்தைகள்
புதைக்கப்பட்டு மௌனமாகியதும்..
கண்ணீர் கரை தேடியே
கண்ணத்தை தொடுவதும்..
ரணத்தை உணரும்
உறவுகளில்லா தனிமையின் நித்தமும்..
வலிகளை தொலைக்க வழி இல்லாமல்..
விதியின் நிர்பந்தத்தை ஏற்க முடியாமல்..
தலை எழுத்தை கைக்கொண்டு அழிக்கும் முயற்சி
தோல்வியை தழுவ..
தற்கொலைக்கு தைரியம் இல்லாமல்..
மரணத்தை கொடு என்று
பலமுறை கடவுளிடம் முறையிட்டும்..
இதுவரை எது கேட்டும்
கொடுக்காத கடவுள்..
வழக்கம் போல
மரணத்தையும் கொடுக்கவில்லை..
சரி போகட்டும்..
இந்த பூமியே வேண்டாம் என
வேற்று கிரகம் போனேன்..
வேற்றுகிரக வாசி நான் அந்நியன் என
என்னை ஏற்க மறுத்தான்..
கதறி அழுதபடி அவனிடம் கேட்டேன

மேலும்

மிக்க நன்றி தோழரே.. 24-Sep-2017 7:17 pm
அணுவணுவாக வாழ்க்கை எங்கோ ஓர் முலையில் சோகத்தை தான் முற்றுப்புள்ளியாக்குகிறது என்று நினைக்கும் போதுதான் கனவுகளும் காயப்படுகிறது கண்ணீரும் கரையின்றி தவழ்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் தோழி! 24-Sep-2017 7:08 pm
ஆர்சரண்யா - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த ஓவியத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-Apr-2016 11:01 am

விடியும் முன் ஊர் கடந்து தோணியோடு சொல்லும் கண்கள் நான்கில் பசி எனும் மொழிகள் மட்டும் தான் வேதம்.குடிகாரன் போல் தள்ளாடும் அலையும் விரிக்கும் வலையில் மீன்கள் சிக்கியும் சிக்காமல் கண்ணாம் பூச்சி ஆடுகிறது

மேலும்

உங்கள் ஓவியம் தத்ரூபமாக உள்ளது அழகான ஓவியம் 03-Feb-2018 9:46 pm
வரைந்த கைக்கும் ஊக்குவித்த மூளைக்கும் பாராட்டுக்கள்...... 12-Dec-2017 12:00 pm
நீங்க வரைந்ததா ஹனி அண்ணா... நல்லா இருக்கு ரியலா இருக்கு பாக்கிறதிற்கு 28-Sep-2017 8:52 pm
எண்ணங்கள் யாவும் குடுப்பதின் பசியில் இருக்க கடல் பசிக்கு இறை ஆகாமல் தத்தளிக்குறது ஓடமும்... அழகு ஓவியமும் உங்கள் கவியும் 23-Aug-2017 8:51 pm
ஆர்சரண்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2017 7:13 pm

செல்லப்பெயர்கள் வைத்து
கொஞ்சுகிறாள்..
சின்ன சின்ன முகபாவனைகளோடு
கொஞ்சிக்கொஞ்சி பேசுகிறாள்..
முத்தம் கொடுத்தே
அன்பால் நனைக்கிறாள்..
காரணமேதுமின்றி
என்னைப் பார்க்கும் போதெல்லாம்
சிரிக்கிறாள்..
தரையில் புரட்டிப்போட்டு
அழுக்காக்குகிறாள்..
அழுக்கென குளிப்பாட்டுகிறாள்..
தலைத்துவட்டிவிடுகிறாள்..
ஆடைக்கட்டி அலங்கரித்து
அழகு பார்க்கிறாள்..
பிஞ்சு விரலால்
உணவு ஊட்டிவிடுகிறாள்..
ஊஞ்சலில் அமர்த்தி
முன்னும் பின்னும்
ஆட்டிவிடுகிறாள்..
ஒருமுறைக்கூட நான்
‘ம்’ என்று சொன்னதில்லை..
ஆனாலும்
கதை பேசிக்கொண்டே இருக்கிறாள்..
என்னை அணைத்தப்படியே
தூங்குகிறாள்..
எனக்கும் தாலாட்டுப்பாடிக

மேலும்

மனதை தொட்டது உங்கள் எழுத்துக்கள் பொம்மை போல் மனிதனின் மனதும் பிடித்தமானவர்களிடம் வாழ ஆசைப்படுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Aug-2017 10:17 pm
ஆர்சரண்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2017 1:27 pm

ஓடும் நீரும்
உறையாதோ..
நதிக்கரையில்
நீ குளித்தால்..

மேலும்

நன்றி :) 21-Aug-2017 7:16 pm
தேகம் குளிர்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Aug-2017 6:56 pm
:) நன்றி... 21-Aug-2017 1:31 pm
அழகு .... 21-Aug-2017 1:28 pm
ஆர்சரண்யா - ஆர்சரண்யா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Aug-2017 1:22 pm

மனிதக் குலமே
எனக்கு
ஒரு சந்தேகம்..
ஆடை என்பது
எதற்காக..

பார்ப்பவரை கவர்வதற்காக
தேகத்திற்கு அணியும்
அலங்காரப் பொருளோ..

இல்லையென்றால்
மனித கண்டுபிடிப்புகளில்
இதுவும் ஒன்று என்று
பயன்படுத்துவதோ..

அதுவும் இல்லையென்றால்
மானம் காக்க
உடுத்திக் கொள்ளும்
கவசமோ..
எது எப்படியோ
தெரியவில்லை..

அந்த தெரு ஓர
குப்பைத் தொட்டியில்
காகிதம் பொறுக்கும் சிறுமி
அணிந்திருக்கும் ஆடை
எதற்காக தெரியுமா..

அலங்காரத்திற்காகவோ..
மனித கண்டுபிடிப்பிற்கு
மரியாதைக் கொடுக்கவோ
அல்ல..
மானம் காக்க
உடுத்தியிருக்கிறாள்..

இருந்தபோதிலும்
அவளின் கற்பு
எட்டிப் பார்க்கிறது..

அவளின்
கிழ

மேலும்

:) நன்றி.... 13-Aug-2017 12:29 pm
இந்த உலகத்தின் கண்கள் முழுமையை விட்டு விட்டு குறைகளைத்தான் தேடிக் கொண்டிருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Aug-2017 8:45 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

யாழினி வளன்

யாழினி வளன்

நாகர்கோயில் /சார்லட்
மகேஷ் முருகையன்

மகேஷ் முருகையன்

தஞ்சை மற்றும் சென்னை
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (5)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
மகேஷ் முருகையன்

மகேஷ் முருகையன்

தஞ்சை மற்றும் சென்னை
மேலே