128- பர்மிஷன்
ஆண்:- மே ஐ கம் இன் மேம்
பெண்:- ஹலோ இன்னைக்கு ஆபீசுக்கே வரல ஃபோன் பண்ணி பெறகு எதுக்கு மே ஐ கம் இன்னு ஏங்கிட்ட பர்மிஷன் கேக்கிறே
ஆண்:- நான் பர்மிஷன் ஆபீசுக்குள்ள வர கேக்கல மேம்
பெண்:- பின்ன•••!!!
ஆண்:- உங்க இதயத்துக்குள்ள வர கேட்டேன் மேம்
பெண்:- என்னது••••யூ••••