நண்பன்

உன் கண்களை பார்த்ததும் உன் மீது காதல் வந்தது,
உன் பெற்றோரைப் பார்த்ததும் நம் காதல் மீது பயம் வந்தது,
ஆனால்
என் நண்பனே பார்த்ததும் நம் காதல் நம்பிக்கை வந்தது...

எழுதியவர் : ஸ்ரீகாந்த் (22-Jul-11, 10:18 am)
சேர்த்தது : mesrika
Tanglish : nanban
பார்வை : 776

மேலே