கேள்வி கேளுங்கள்

கேள்வி கேளுங்கள்
கேள்வி எழுப்புங்கள்

எது ஒன்றையும்
தெரிந்து கொள்ள

நம்மை தவிர வேறு யாருக்கும்
தெரியாது என்பதற்காக அல்ல

எழுதியவர் : (18-Aug-17, 6:16 am)
சேர்த்தது : பேரரசன்
Tanglish : kelvi kelungal
பார்வை : 103

மேலே