உனக்காக ......


உனக்கு மட்டும் ஒளி கொடுக்க வந்தேன்
நான் இருட்டில் இருப்பதை அறியாதவனாய்
என் நிலை நான் உணர்ந்த பின்னர்
என்னால் நீ உருக்குலைந்து போகுமுன்
நான் இன்றுஉன்னையே விட்டு செல்கிறேன்
உடலில் உயிர் உள்ளவரைஉன்னை நான் மறவேன்
உனக்காக வேண்டி என் உள்ளமதில் நிதம் தொழுவேன் என்றும் ..........................

எழுதியவர் : கஜன் (22-Jul-11, 5:30 pm)
சேர்த்தது : kajann
Tanglish : unakaaga
பார்வை : 601

மேலே