நினைவுகள்

எதிரொலிக்கும் மலையில்
உச்சரித்த சொற்கள் போல
திரும்ப வந்தது நினைவுகள்
ஒரு சிறு இடைவெளிக்கு பிறகு, ஆனால்
அதே சொற்கள், அதே பொருள்,
நினைவுகள் எதிரொலி ஆனது
நின்று போன ஒரு நொடியில் .............!!

எழுதியவர் : அர்ச்சனா (21-Aug-17, 9:05 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 135

மேலே