பெண் பூ இவள்
பெண்ணே! பெண்ணே!
நீதானே என்மனதில்
குடிபுகுந்த அன்றலர்ந்த
சிவப்பு ரோசாப்பூ
என்றும் வாடா
வாசனைப்பூ -நான்
உன் பேரழகில்
சொக்கிபுட்ட கரு வண்டு
உன் அழகைப் பருகி
உன் அழகின் அடிமையாய்
உன் மனதில் மறைந்து
உனக்காக மட்டும்
வாழ்ந்திட துடிக்கும்
காதல் வண்டு -இப்போது சொல்
என்னை ஏற்றுக்கொள்வாயா
உன் காதலனாய் .
பூவே, ரோசாப்பூவே
அன்றலர்ந்த ரோசாப்பூவே
என்றும் வாடா
வாசனைப்பூவே என்
காதல் வண்ணப்பூவே
காமன் எனக்கென படைத்த
வாசமிகு அழகு
வாடா பெண்பூவே
தில்