அவளும் நானும்

அவள் கவிஞி....
பேசுவதால்....

நான் இசை ரசிகன்....
அவள் பேசுவதைக் கேட்பதால்.....

எழுதியவர் : மகேஷ் லக்கிரு (3-Sep-17, 7:54 pm)
சேர்த்தது : மகேஷ் முருகையன்
Tanglish : avalum naanum
பார்வை : 2354

மேலே