காலையிலே
கட்டளைக் கலித்துறை
கிழக்கு சிவந்து கிளர்த்தும் ! விசும்பும் கிரணமெனும்
பழத்தை உமிழ்ந்து படர்த்தும் ! அழகுப் பனியிலைமேல்
வழிந்து கிடக்கும் ! வளமாய்ப் பறவை வகையிசைக்கும் !
கழியும் கவலை ! களியே பிறந்திடும் காலையிலே !
-விவேக்பாரதி