தோட்டத்தில் வசந்தம்

பூத்திடும் அழகில்
நீ புன்னகை
புன்னகையில்
நீ மல்லிகை
வீசும் தென்றலில்
நீ நறுமனம்
உன் வாசம்
தோட்டத்திற்கு வசந்தம் !

எழுதியவர் : (15-Sep-17, 8:33 am)
பார்வை : 113

மேலே