நிரலாக்கம்

நிரம் நிறமென மாறிய நேரம்
நிறத்திற்காக நிராக்களை நிரப்பினால்

நிரலை அறியா
நிற வாசிகள் நிர்வாணமாய் நிற்பதா

யாவும் நிரலே
பெருமையும் எனக்கே

நிநை்த மானிடனுக்குள் - இப்போது
நிரலே போட்டியா

எழுதியவர் : பாக்கியலட்சுமி தமிழ் (16-Sep-17, 8:07 pm)
பார்வை : 56

மேலே