உன்னிடம் எப்படி நான் நெருங்க

தொண்டைக்கு அச்சம்
தொடுவதற்கே தூரம்

கரம் கோர்த்து முத்தமிட ஆர்வம்
தோழியென நெருக்கமாய்
தோள் சாய்ந்தாள்

வேற்று வெந்தியமென
வேகத்தில் ஒதுக்கி விடுகிறாய்
உன்னிடம் எப்படி
நான் நெருங்க ...

எழுதியவர் : பாக்கியலட்சுமி தமிழ் (16-Sep-17, 8:15 pm)
பார்வை : 63

மேலே