அன்பை பொய்ப்பிக்காதீர்

அன்பை கொடுத்து ஏமாற்றுபவர்களுக்கு வேண்டுமானால்,
அது 'சாதாரணமாக' இருக்கலாம்.
அன்பினால் ஏமாற்ந்து காயப்பட்டோர்க்கு அது சதா'ரணமாவே இருக்கும்.

-அன்பை_பொய்ப்பிக்காதீர்.

எழுதியவர் : சையது சேக் (18-Sep-17, 5:28 pm)
பார்வை : 79

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே