கதிராமங்களம்

உணவிற்காகவும்
திணவிற்காகவும்
இந்த வாழ்க்கையை
விட்டுவிடாதே தோழா
விழித்தெழு

உணவிற்கான நிலங்கள்
உயிரோடு எரிக்கப்படுகிறது
கதிராமங்களத்தில்
ஒன்று கூடுவோம்

எழுதியவர் : சிவக்குமார் ஏ (18-Sep-17, 8:53 pm)
பார்வை : 59

மேலே