கவிதை

காதல் ஒரு கவிதை..
இரு இதயங்கள்... ஒன்றாகி
இரு ஜோடி கண்கள்... இரண்டாகி
உணர்வகள் யாவும் ஒன்றாகும் உணர்வு காதல்....

எழுதியவர் : ஜதுஷினி (18-Sep-17, 10:11 pm)
Tanglish : kavithai
பார்வை : 185

மேலே