அழகிய விபத்து

காலச்சக்கரம் ஏறியதில்,
நொறுங்கிய நிலவின் துண்டுகள்-
நட்சத்திரங்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Sep-17, 7:18 am)
பார்வை : 154

மேலே