நெருப்பு நிலா - 26

நெருப்பு நிலா - 26

அவளின் மு(க)த்தை
என் இதயச் சிப்பிக்குள்
பொத்தி வைத்திருக்கிறேன்.

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (20-Sep-17, 9:19 am)
பார்வை : 97

மேலே