தமிழ் மொழி

கவிதைகளை எந்த
மொழியில் வேண்டுமானாலும்
மொழி பெயர்த்து
அதன் பொருளை
உணர்த்தி விடலாம்...
ஆனால்...
நம் தமிழ் மொழியில்
மட்டுமே
உயிர் தர முடியும்....
என்றும்...பத்மாவதி.
கவிதைகளை எந்த
மொழியில் வேண்டுமானாலும்
மொழி பெயர்த்து
அதன் பொருளை
உணர்த்தி விடலாம்...
ஆனால்...
நம் தமிழ் மொழியில்
மட்டுமே
உயிர் தர முடியும்....
என்றும்...பத்மாவதி.