உன்னிடம் மட்டும்
உன்னிடம் "மட்டும் "கொட்டி தீர்க்க ஓராயிரம் கவலை உண்டு
பாவம்
என்னால் நீயும் அழுதுவிடக்கூடாது
தவறாய் புரிந்துவிடக் கூடாது என்று அமைதி காக்கிறேன் ...
ஏனெனில்
எனக்கு பிடித்த உன்னையும்
சிலவேளை
இழந்துவிடுவேனோ என்ற பயம்
எப்போதும் உண்டு...