செத்துப் போனது நம் காதல்

என்
குறைகளோடே என்னைக்
காதலிப்பதாய்
சொன்னபோது
செத்துப் போனது நம் காதல்.

காதலித்தும்
எப்படிக்
குறைகள் தெரிந்தன உனக்கு ?

எழுதியவர் : srk2581 (24-Sep-17, 4:59 pm)
பார்வை : 58

மேலே