அசையாத சாட்சி

உன் குறிக்கோள்
நானில்லை

பயணப்படு
உன் இலக்கு நோக்கி

பார்த்துக்கொண்டிருப்பேன்
ஒரு
சாட்சியாக !

--மதிபாலன்

எழுதியவர் : மதிபாலன் (1-Oct-17, 6:31 am)
Tanglish : asaiyaatha saatchi
பார்வை : 92

மேலே