அவனுக்கும் காதலி இருக்கலாமல்லவா

இன்னொரு தோட்டத்தில்
இருக்கும்
ரோஜாவை கேட்கிறாய்

காதலியே !
திருடி எனக்கு
பழக்கமில்லை

தோட்டக்காரனை
கேட்கவும் முடியாது
இருக்கும்
ஒற்றை ராஜாவை தந்துவிட்டு
அவன் என்ன செய்வான் ?

பாவம்
அவனுக்கும் காதலி
இருக்கலாமல்லவா !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (1-Oct-17, 4:51 pm)
சேர்த்தது : இளவெண்மணியன்
Tanglish : avanukum kathali
பார்வை : 121

மேலே