இலட்சியம்

மனதோரம் இலட்சிய உணர்வு கொண்டு//
விழிகளில் கனவை விதைத்து//
விழி உறக்கத்தை குறைத்து
தினமும் போராடு//
தோல்வி இன்றி இலட்சியத்தை வென்றிடுவாய்

எழுதியவர் : காலையடி அகிலன் (3-Oct-17, 9:53 am)
Tanglish : elatchiam
பார்வை : 477

மேலே