கொஞ்சமல்ல

கொஞ்சம்தான் மழை,
மிஞ்சியது தெரிகிறது சாலையில்-
லஞ்சம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Oct-17, 7:02 pm)
பார்வை : 226

மேலே