காதலே காத்திருக்கிறேன்

இளமையின் தனிமை இதயத்தில் கனக்க...
காதல் பித்தம் தலைக்கேறி
காற்றில் கவியேற்றினேன் முகம் அறியா உனக்காக ..

எழுதியவர் : ஐஸ்வர்யா (4-Oct-17, 9:23 pm)
பார்வை : 908

சிறந்த கவிதைகள்

மேலே