ஓசை இலா காதல் கீதம் -தங்கா கவிதை

அதோ அவளும், அவனும்
கை விரல்கள் நளினம் புரிய
வாய் அசைய ஓசை ஏதும் இலாது
கண்கள் பேச வாய் சிரிக்க ,பாடி
பேசி மகிழ்கிறார்கள் காதலர்கள் .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Oct-17, 10:55 am)
பார்வை : 86

மேலே