இரவும் உறவும்
என் முத்தங்கள் எல்லாம் வெட்கத்தால் வெளுத்துப்போக
உன் சத்தங்கள் எல்லாம் சமாதானமாக
நம் இரவுகள் எல்லாம் நிதானங்களை இலக்க
நிஜங்கள் எல்லாம் நிழலாய் மறைய
நம் உருவங்கள் எல்லாம் இருளில் ஒளிய
நம் பருவங்கள் எல்லாம் பனியில் வேர்க்க
என் விடியல்கள் எல்லாம் உன் மடியில் விடிய வேண்டும் ....