கொஞ்சல்கள்

நீயோ கொஞ்சி கொண்டிருந்தாய்
அடைபட்டு கிடந்த கிளிகளை

உனக்கு தெரியாமலே

நானும் அடைபட்டு கிடக்கிறேன்
உன் இதயத்திற்குள்

நீ என்னை கொஞ்சுவாய் என்று ...................

எழுதியவர் : senthilprabhu (7-Oct-17, 7:40 am)
பார்வை : 281

மேலே