காலமும்
சோம்பேறிகளின் காலமும்
அழுக்கர்களின் காலமும்
ஆபாசர்களின் காலமும்
பொய்யர்களின் காலமும்
குடிகேடிகளின் காலமும்
வஞ்சகர்களின் காலமும்
நடந்து கொண்டு தான்...
அறம் பேசி நாக்கு வறண்டது.
அறம் எழுதி கை வலித்தது.
சோம்பேறிகளின் காலமும்
அழுக்கர்களின் காலமும்
ஆபாசர்களின் காலமும்
பொய்யர்களின் காலமும்
குடிகேடிகளின் காலமும்
வஞ்சகர்களின் காலமும்
நடந்து கொண்டு தான்...
அறம் பேசி நாக்கு வறண்டது.
அறம் எழுதி கை வலித்தது.