வாழ்க்கை

மூர்க்கத் தனமாய் எறியப் படினும்,
மோதி மட்டையால் தாக்கப் படினும்,
தூக்கும் பந்தின்றி விளையாட் டில்லை!
துலங்கு நீயும் அதுபோல் வாழ்வில்!

எழுதியவர் : கௌடில்யன் (9-Oct-17, 11:53 pm)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 255

மேலே