பரிசு

காலையும்
மாலையும்
உன் வருகைக்காகத்தான்
காத்திருக்கிறேன்
கன நொடியேனும்
உனை கண்டுவிட
ஆனால்
ஏமாற்றத்தையே
பரிசளிக்கிறாய்.

எழுதியவர் : Parithi kamaraj (9-Oct-17, 11:31 pm)
Tanglish : parisu
பார்வை : 129

மேலே