நினைவுகளும் சோர்ந்து போயின
உன்னை நினைத்து நினைத்து..
என் போல்
என் நினைவுகளும்
சோர்ந்து போயின...
என் துக்கத்தை அதிகமாக்கி
என் தூக்கத்தை தொலைக்கிறது...
இரவின் ஈரங்களில்
இருளின் துணையோடு
தலையனையிடம்
என் பிரிவின் வலியை பிதற்றிக்கொண்டு
தனிமையின் கோரபிடியில்
யாருக்கும் கேட்காமல் கதறுகிறேன்...
உன்னை நினைத்து...
சுபா பிரபு...