பாடாய் படுத்தும் பணத்தேவை
பாடாய் படுத்தும் பணத்தேவை !!!
பணத்தேவை நோக்கியதோர் பந்தங்கள் இன்றுள்ளதே .
குணத்தினையே மாற்றுகின்ற குலத்தொழிலை அழிக்கின்ற
மணமில்லா வாழ்வினையும் மாசுடனே தருகின்ற
பணமொன்றே கதியாக நிற்காதீர் மானிடரே !
எண்ணமெலாம் நன்னெறிகள் பெருகிடவும் எந்நாளும்
வண்ணமிக்க உலகநெறி வளமாகக் கிட்டிடவும்
கண்ணிலுள்ள காட்சிகளும் காலத்தால் சிறந்திடவே
மண்ணுலகில் சீர்தூக்கி வாழ்வீரே ! என்றென்றும் !!
ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
![](https://eluthu.com/images/common/down_arrow.png)